kavithai

நின்றேன்

நடந்தேன்

சென்றேன்

எல்லாம் நினைவிருக்கிறது

அவள் அழகில்

மயங்கிய பின்பும்